சிங்கப்பூர் அதிபருக்கு டாக்டர் பட்டம் வழங்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திராவிட பேரவை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் நந்திவர்மன் இதுகுறித்து மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிங்கப்பூர்அதிபராக 2வது முறையாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்லப்பன் ராமநாதன் (எஸ்.ஆர்.நாதன்) பிறப்பால்தமிழர். இது தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் பெருமையான விஷயமாகும்.சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக கெளரவம் பெற்றுள்ளது. மத்திய அரசும் தமிழை செம்மொழியாகஅங்கீகரித்துள்ளது. எனவே சிங்கப்பூர் அதிபர் நாதனுக்கு, புதுவை மத்திய பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்துகெளரவிப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஏற்கனவே மாலத்தீவு அதிபருக்கு புதுவை மத்திய பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதுபோலநாதனுக்கும் டாக்டர் பட்டம் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
புதுவை மத்திய பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications