திருப்பதி கோவிலுக்கு ஜெயேந்திரர் தங்க காலணி காணிக்கை!
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், திருப்பதி வெங்கடாசலபதிக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள, 3.5 கிலோ எடையுள்ள தங்க காலணியைகாணிக்கையாக வழங்கவுள்ளார்.கடந்த 2 மாதங்களாக இரு சங்கராச்சாரியார்களும் திருப்பதியில் சதுர்மாஸ்ய விரதம் அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி இருவரும்சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராவதிலிருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதி வெங்கடாசலபதிக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க காலணியை ஜெயேந்திரர் காணிக்கையாக அளிக்கவுள்ளார்.வியாழக்கிழமை மாலை அல்லது இரவில் ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இணைந்து கோவிலுக்கு சென்று இந்த காணிக்கையைசெலுத்தவுள்ளநர்.
2 மாத கால சதுர்மாஸ்ய விரதம் நிறைவடைவதையொட்டி இக் காணிக்கையை சங்கராச்சாரியார்கள் வழங்குகின்றனர்.வெங்கடாசலபதிக்கு வெள்ளிக்கிழமை காலை இந்த தங்க காலணி அணிவிக்கப்படும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications