கட்சியை பதிவு செய்ய டெல்லி சென்ற விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் விஜய்காந்த் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக மாற்றி அதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார் விஜய்காந்த்.மதுரையில் வெற்றிகரமாக பிரமாண்ட மாநாடு நடத்திய கையோடு, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணமும் ஆரம்பிக்கவுள்ளார்.இதற்கிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்யும்பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இன்று காலை அவர் டெல்லி சென்றார்.
கட்சியை பதிவு செய்துவிட்டு, வரும் 2ம் தேதி டெல்லியில் நடக்கும் சினிமா நடிகர்களுக்கான பாராட்டு விழாவிலும் அவர்பங்கேற்கிறார்.
5ம் தேதி வரை டெல்லியில் இருக்கும் விஜய்காந்த், பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.விஜய்காந்துடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications