நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு டெல்லியில் பாராட்டு விழா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு டெல்லியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
சமீபத்தில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் விஜயகாந்த் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களுக்குடெல்லியில் பாராட்டு விழா நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த், சரத்குமார், எஸ்.எஸ்.சந்திரன், நெப்போலியன், கே.என்.காளை உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும்பாராட்டப்பட்டு கெளரவிக்கப்படுகிறார்கள். இதில் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பரிசுகளைவழங்குகிறார்.
நிகழ்ச்சியில் நடிகை சுகன்யா குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறார். டான்ஸ் மாஸ்டர் கலா குழுவினரின் கலைநிகழ்ச்சிகளும், நடிகர் அலெக்ஸின் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
டெல்லியில் உள்ள கே.எம்.எஸ். கலை உலகம் என்ற அமைப்பு இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications