நர்சரி பள்ளி ஆசிரியை மானபங்கம்: காதலை ஏற்காததால் டிரைவர் வெறிச்செயல்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே நர்சரி பள்ளி ஆசிரியை, பள்ளியின் வேன் டிரைவரால் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
குருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (26). இவர் பெருமாநாடு என்ற இடத்தில் உள்ள நர்சரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்தப் பள்ளியின் வேன் டிரைவராக இருப்பவர் துரையரசன். சித்ராவை துரையரசன் காதலித்ததாகவும் ஆனால், அதை சித்ரா ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.
இந் நிலையில் பள்ளியில் ஒரு அறைக்குள்ளேயே சித்ராவைத் தள்ளி கதவைப் பூட்டிய துரையரசன், அவரை கற்பழித்தாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் சித்ரா கொடுத்த புகாரைத் தொடர்ந்து, துரையரசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் துரையரசனுக்கு ஆதரவாக இருந்ததாக பள்ளியின் தாளாளர் ஜெயராணி மீதும் சித்ரா புகார் கொடுத்தால், அவரிடமும் விசாரணை நடக்கிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications