ஓகேனக்கலை சுற்றி வந்த கிளைடர் விமானம்: கர்நாடகம் அனுப்பியதா?
தர்மபுரி:
தமிழகம், கர்நாடகத்துக்கு இடையே சர்க்குள்ளாகியுள்ள ஓகேனக்கல் பகுதியில் கிளைடர் விமானம் சுற்றியதால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.ஓகேனக்கல்லின் தீவுப் பகுதியை திடீரென கர்நாடகம் சொந்தம் கொண்டாட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து இருமாநிலங்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு இப் பகுதியில் புதிதாக சர்வே நடத்த முடிவுசெய்துள்ளது.
இந் நிலையில் கிளைடர் விமானம் ஒன்று இந்தப் பகுதியை மூன்று முறை சுற்றி வந்தது. கர்நாடகத்தின் தரப்பில் இருந்து வானில்இருந்து சர்வே நடத்த இந்த கிளைடர் அனுப்பப்பட்டிருக்கலாம் என தமிழக தரப்பில் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்த கிளைடர் எங்கிருந்தது வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன். விமானத்துறையிடமும்காவல்துறை பேசி வருகிறது.
இதற்கிடையே கர்நாடக, தமிழக எல்லைப் பிரச்சனை காரணமாக ஓகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அடியோடுபாதிக்கப்பட்டுள்ளது. இங்கு போலீசார் குவிக்கப்பட்டு ஏகப்பட்ட கெடுபிடி நிலவுவதால் இங்கு வருவதை பயணிகள் தவிர்த்துவருகின்றனர்.
அருவியில் ஏகப்பட்ட நீர் விழுந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனை வைத்துப் பிழைப்பு நடத்தவிருந்த பரிசல்காரர்கள்,உள்ளூர் வியாபாரிகள் ஆகியோர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications