தீபாவளி நெரிசல்: 220 சிறப்பு ரயில்கள்- தென்னக ரயில்வே திட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளி கூட்ட நெரிசல் காரணமாக 220 சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 734 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், தென்னக ரயில்வேயும்220 சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.இதில் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகர்களுக்கும் 168 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை-மதுரை இடையே 36 சிறப்பு ரயில்களும், சென்னை-கோவை இடையே 42 ரயில்களும், சென்னை-நெல்லை இடையே 60ரயில்களும், சென்னை-செகந்திராபாத் இடையே 8 ரயில்களும், சென்னை-திருவனந்தபுரம் இடையே 22 ரயில்களும் இயக்கப்படுகின்றன.
அதே போல திருச்சி-திருநெல்வேலி இடையே 20 ரயில்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர்-சென்னை இடையிலும்சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சிறப்பு ரயில்களின் கால அட்டவணை விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications