ராயபுரம் ரயில் நிலையம் புனரமைப்பு: வேலு திறந்து வைத்தார்
சென்னை:
தென் இந்தியாவில் மறுசீரமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வேத்துறை இணையமைச்சர்வேலு திறந்து வைத்தார்.
ரூ. 35 லட்சம் செலவில் இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளது.1856ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் தான் தென்னக ரயில்வேயின் முதல் ரயில் நிலையமாகும். ஆங்கிலேயர் காலகட்டடக் கலையுடன் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் சிதிலடைந்து கிடந்தது.
பாரம்பரிய கட்டடங்களைப் பாதுகாக்கும் இந்திய ரயில்வேயின் திட்டப்படி இந்த ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டது.
நிலையத்தைத் திறந்து வைத்த வேலு பேசுகையில், இந்த ரயில் நிலையத்தின் சரக்குகள் கையாளும் பிரிவு விரிவாக்கப்படும்.சென்னை சென்ட்ரலுக்கு வரும் பார்சல்களை ராயபுரம் ரயில் நிலையத்துக்கு அனுப்பி கையாளும் வகையில் இந்த ரயில் நிலையம்மாற்றி அமைக்கப்படும்.
நிகழ்ச்சியில் ராயபுரம் பகுதி முக்கியஸ்தரும், தமிழக சட்ட அமைச்சருமான ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். திமுக, பாமகமத்திய அமைச்சர்கள் நடத்தும் விழாக்களில் வழக்கமாக தமிழக அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications