தமிழக சட்டசபை தேர்தல்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக, பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க நாளை தென் மாநில தேர்தல்அதிகாரிகளின் கூட்டத்தை மத்திய தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது.தமிழகம் தவிர கேரளா, பாண்டிச்சேரி சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதாதமிழக சட்டசபையை முன்னதாகவே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் தேர்தல் பணிகள், புதிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்குதல் ஆகியவை குறித்துவிவாதிக்க தென் மாநில தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தை தேர்தல் கமிஷன் கூட்டியுள்ளது.
இதில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி தவிர்த்து ஆந்திர, அந்தமான் நிகோபார் மாநில தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications