சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைகள் நெட் மூலம் இணைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னை, மும்பை, கொல்கத்தா பல்கலைக்கழகங்களை இன்டர்நெட் மூலம் இணைத்து பாடங்கள், ஆராய்ச்சி கட்டுரைகளைப்பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விர்சுவல் யுனிவர்சிட்டியை ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்தார்.
இந்த மூன்று பல்கலைக்கழகங்களும் இணைந்து வழங்கவுள்ள தொலைக் கல்விக் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.ஜனாதிபதி மாளிகையில் இருந்தபடியே இத் திட்டத்தைத் துவக்கி வைத்து, சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்தமாணவர்களிடையே டெலி கான்பரன்சிங் மூலம் அவர் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், புவியியல் தடைகள், வரலாற்றுத் தடைகளை உடைத்து மாணவர்களுக்கு புதிய வழியில் கல்வி வழங்கும்திட்டம் இது. வருங்காலத்தில் இதுபோல மேலும் பல கல்வி நிலையங்கள் ஒன்றிணைந்து கல்வியை எல்லோருக்கும் எடுத்துச்செல்ல வகை செய்யப்படும் என்றார்.
பின்னர் மாணவர்களுன் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications