ஜெ மீண்டும் முதல்வராவார்: ஜோதிடர்கள் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
செப்டம்பர் 19ந் தேதியன்று குரு கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த குரு பெயர்ச்சிபலனை கணிப்பதற்காக 300 ஜோதிடர்கள் அடங்கிய ஜோதிடர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.இதில் குரு பெயர்ச்சியால் நாட்டில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றங்கள், இயற்கை சீற்றம் ஆகியவை குறித்துஜோதிட கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணிக்கு சோதனையான காலம் என்று ஒட்டுமொத்தஜோதிடர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டணி உடைந்து இதில் சில கட்சிகள் அதிமுகவுடன் இணையவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எதிர்பாராதவிதமாக ஒரு புதிய கட்சி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்குமாம். அது நடிகர் விஜயகாந்த்ஆரம்பித்த கட்சியாகவும் இருக்கலாம்.
கடந்த தேர்தல் போல் அதிக இடங்களில் இல்லாவிட்டாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று அடித்துக்கூறியுள்ளனர் இந்த ஜோதிடர்கள்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications