கேரளத்தில் தமிழக பஸ் மீது கல் வீச்சு: ஒருவர் காயம்
Subscribe to Oneindia Tamil
எர்ணாகுளம்:
கேரளத்தில் தமிழக பஸ்சின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது.
எர்ணாகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்த தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது இத்தாக்குதல் நடந்தது. அம்பலப்புழா என்ற இடத்தில் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது இருவர் தமிழக பஸ் மீது கல் வீசித்தாக்கினர்.இதில் சங்கர் என்ற ஒரு பயணி காயமடைந்தார். பஸ்சின் கண்ணாடியும் உடைந்தது. இத் தாக்குதலையடுத்து பஸ்சில் இருந்த 45பயணிகளும் அச்சத்தில் அலறினர்.
இதையடுத்து பஸ்ஸை நிறுத்திய டிரைவர் அந்த நபர்களை பிடிக்க முயன்றார். ஆனால், இருவரும் தப்பியோடிவிட்டனர்.
தமிழக பஸ் மீது தாக்குதல் நடந்ததை அறிந்த கேரள போலீசார் விரைந்து வந்தனர். மோப்ப நாய் உதவியுடன் கல்வீசியவர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், சிறிது தூரம் ஓடிவிட்டு அந்த நாய் நின்றுவிட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையடுத்து அவரதுஆதரவாலர்களே இந்தச் செயலை செய்ததாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல தமிழக பஸ் மீதுதாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications