கராத்தே மீதான பாய்ச்சல்: சசி-ஜெ மோதல் எதிரொலி?
சென்னை:
சசிகலாவின் ஆதரவுடன் பல வகையிலும் கராத்தே தியாகராஜன் பணத்தை சுருட்டியதால் தான் அவர் மீது அதிமுக தலைமைபாய்ந்ததாகக் கூறுகிறார்கள்.
சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். அவரது ஆதரவால் தான் கட்சியின் சீனியர்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டுஅதிமுகவில் திடீரென வளர்ந்தார். காங்கிரசில் இருந்து வந்த கையோடு துணை மேயரும் ஆனார்.சசியின் கோர் டீமில் முக்கிய இடம் பிடித்த அவர், அந்த செல்வாக்கை வைத்து கோடிகளை சுருட்டி வந்துள்ளார்.
இந் நிலையில் போயஸ் கார்டனின் பெரியம்மா-சின்னம்மா இடையே மீண்டும் ஒரு ரவுண்டு பனிப் போர் வெடித்துள்ளதுஎன்கிறார்கள்.
சமீபத்தில் சின்னம்மாவுக்கு மிக நெருக்கமாக இருந்து வரும் 35 அதிமுக எம்எல்ஏக்களை நேரில் அழைத்து டோஸ் விட்டாரம்முதல்வர். சில அமைச்சர்களும் காய்ச்சி எடுக்கப்பட்டார்களாம்.
இந் நிலையில் தான் சின்னம்மாவுக்கு நெருக்கமான கராத்தே மீது திடீர் பாய்ச்சல் ஆரம்பமானது என்கிறார்கள். கராத்தே மீதானஇந்த நடவடிக்கையே சின்னம்மாவுக்கு செக் வைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தான் என்கிறார்கள்.
மேலும் சமீப காலமாக முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவில் தான் பெரும்பாலும் இருக்கிறாராம். தோழி சசிகலாமட்டுமே போயஸ் தோட்டத்தில் தங்கியிருக்கிறாராம்.
என்னமோ நடக்குது..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications