ஆண்டவன் சொல்றான், புஷ் செய்றார்
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
கடவுள் உத்தரவிட்டதால் தான் ஈராக் மீது படையெடுப்பு நடத்தினேன் என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ்கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது :புஷ் நீ ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாதிகளை எதிர்த்து சண்டைபோடு என்று கடவுள் கூறினார். அதன்படிநான் நடந்து கொண்டேன்.
அதன் பிறகு இறைவன் என்னிடம், ஜார்ஜ், ஈராக் சென்று அங்கு நடக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுஎன்று கூறினார். அதன் படி செய்தேன்.
இப்போது கடவுள், என்னிடம் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் நாட்டை பெற்று கொடு, அவர்கள்பாதுகாப்பாக வாழ வழி செய்து கொடு என்று கூறியுள்ளார். அதை நிறைவேற்ற நான் முயற்சி செய்து வருகிறேன்என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications