சானியா மிர்ஸா அரை இறுதிக்கு முன்னேற்றம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
![]() |
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் சானியா மிர்ஸா ரஷ்ய வீராங்கனை வெரா சோனாரெவாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
உலக தர வரிசையில் 37 வது இடத்தில் உள்ள சானியா மிர்ஸா 24 வது இடத்தில் உள்ள வெரா சோனாரெவாவைதோற்கடித்தார்.
இந்த போட்டியில் சானியா 5-7,6-2,6-4 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.













Click it and Unblock the Notifications