இஸ்ரேலியர், அமெரிக்கருக்கு பொருளாதரத்துக்கான நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஸ்டாக்ஹோம்:
இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு பகிர்ந்துஅளிக்கப்பட்டுள்ளது.கேம் தியரி அனாலிசிஸ் என்ற ஆய்வுக்காக இஸ்ரேலியரான ராபர்ட் அவ்மேன், அமெரிக்கரான தாமஸ் ஷெல்லிங் ஆகியோர்இந்த பரிசை வென்றுள்ளனர்.
75 வயதான அவ்மேன், ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ளார். 84 வயதான ஷெல்லிங்அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.












Click it and Unblock the Notifications