தியாகராஜர் ஆராதனை விழா ஜனவரி 16ல் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருவையாறு:
திருவையாறில் வருகிற ஜனவரி மாதம் 16ம் தெதி முதல் தியாகராஜர் ஆராதனை விழா தொடங்குகிறது.
சங்கீத உலகின் பிரசித்தி பெற்ற நிகழச்சிகளில் ஒன்று ஆண்டு தோறும் நடைபெறும் திருவையாறு தியாகராஜர்ஆராதனை விழா. இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்ணனி பாடகர்கள், இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.159வது ஆண்டு தியாகராஜர் ஆராதனை விழா 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நடக்கிறது.
சென்னையில் நடந்த யிாக பிரம்ம மகோத்சவ சபையின் நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications