பாகிஸ்தான்: இடிபாடுகளில் இருந்து 40 குழந்தைகள் உயிருடன் மீட்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த பள்ளி கட்டிட இடிபாடுகளில் இருந்து 40 குழந்தைகள்மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிய ராணுவ படைகள், பிரன்ச்சு நிபுணர் உதவிக் குழவுடன் சேர்ந்து பாலகாட் என்ற இடத்தில் பள்ளிக்கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 370 பள்ளி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த மீட்புப்பணியில் இதுவரை 40 குழந்தைகளும், 60 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக, தொலைபேசியில் தகவல்கிடைத்தது என்று பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000த்தைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.
பெரும்பாலான பகுதிகள் மலை சார்ந்தவை என்பதால் மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்துடன் நடந்து வருகின்றன.ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தான் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்புப் படையினர் அடைய முடிகிறது.
அதே போல இந்தப் பகுதிகளுக்கு உணவு, உடைகள், படுக்கைகள் ஆகியவையும் ஹெலிகாப்டர்கள் மூலமேவழங்கப்பட்டு வருகின்றன.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் முழுமையான மீட்புப் பணி நடக்கவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications