சென்னை வந்தது கிருஷ்ணா நீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திராவிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர், புதன்கிழமை காலை 10 மணிக்கு பூண்டி நீர்த் தேக்கத்தை வந்தடைந்தது.
கடந்த 6ம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து விட்டது. செவ்வாய்க்கிழமை இந்த தண்ணீர்தமிழக, ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டையை அடைந்தது. புதன்கிழமை காலை இந்தத் தண்ணீர் பூண்டி நீர்த் தேக்கத்தைஅடைந்தது.வினாடிக்கு 60 கன அடி நீர் என்ற அளவில் தற்போது நீர் வருகிறது. படிப்படியாக திறந்து விடப்படும் நீரின் அளவைஅதிகரிப்பதாக ஆந்திரா உறுதியளித்துள்ளது.
தற்போது பூண்டியை அடைந்துள்ள நீர், சுத்திகரிக்கப்பட்டு சென்னை நகருக்கு வினியோகிக்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்துகன மழை பெய்து வருவதால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகியஏரிகளுக்கு கணிசமான நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications