• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்காலிக தலைமை நீதிபதியாக என்.தினகர் பதவியேற்பு

By Staff
|

சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக என்.தினகர் பதவியேற்றார்.

உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகமாற்றப்பட்டார். இதை தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஏ.பி.ஷா சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என். தினகர் தற்காலிக தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X