சோனியா பாகிஸ்தான் பயணம்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து இந்தியாவின் சார்பில் ஆறுதல் கூற சோனியாகாந்தி பாகிஸ்தான் செல்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் வலது மணிக்கட்டு அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவரது பாகிஸ்தான் பயணம்ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு பதிலாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாகிஸ்தான் செல்கிறார்.பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பேரழிவை நேரில் பார்த்து ஆறுதல் கூறவும், அதிபர் முஷாரப்பைசந்திக்கவும் மன்மோகன் சிங் திட்டமிட்டிருந்தார், ஆனால் எதிர்பாராத விதமாக வலது மணிக்கட்டில் ஏற்பட்ட வலிகாரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சோனியா காந்தி பாகிஸ்தான் செல்வது என முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications