டி.ஜி.பி.யானார் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் முகர்ஜி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் டி.முகர்ஜி டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழக போலீஸ் சர்வீசில் இருந்து கொண்டே மத்திய அரசுப் பணியில் (சி.பி.ஐ) இருக்கும் கூடுதல் டி.ஜி.பிடி.முகர்ஜி காவல் துறை இயக்குனராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.இவர் தற்போது வகிக்கும் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் பதவியையும் தொடர்ந்து வகிப்பார்.
இதேபோல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் காவல்துறை இயக்கனராக உள்ள கே.பி.ஜெயின்காவல்துறை இயக்கனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சேர்மேனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஜி.பியாக பதவியுயர்வு பெற்றுள்ள டி.முகர்ஜி, தமிழக போலீஸ் துறையில் பல்வேறு உயர் பதவிகள் வகித்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications