ஊதிய உயர்வில் அதிருப்தி: மின் வாரிய ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
சென்னை:
தமிழக அரசு அளித்துள்ள ஊதிய உயர்வு போதாது என்று கூறி தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் இன்றுஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு புதிய ஊதிய விகிதத்தை அறிவித்துள்ளது. இதன்படி அவர்களுக்கு ரூ. 600 முதல் ரூ.2,235 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.இருப்பினும் இந்த ஊதிய விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக திமுக தொழிற்சங்கமான மின் கழகத் தொழிலாளர்முன்னேற்றசங்கம், சிஐடியூவைச் சேர்ந்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்த இரண்டு அமைப்புகளும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் இந்த இரு சங்கங்களும் அறிவித்துள்ளன.
அனைத்து மின் அலுவலகங்கள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் இவை முடிவு செய்துள்ளன.
அதேசமயம், புதிய ஊதிய விகித ஒப்பந்தத்தை ஏஐடியூசி வரவேற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications