கே.பாலச்சந்தருக்கு அழகப்பா பல்கலை. டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி:
திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
சமீபத்தில் சென்னை சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கே.பாலச்சந்தரின் கலையுலக சேவையைப் பாராட்டி கெளரவடாக்டர் பட்டம் வழங்கியது.இந் நிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 18ம் தேதி காரைக்குடியில் நடைபெறும் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவின்போது பாலச்சந்தருக்குஇந்தப் பட்டம் வழங்கப்படும்.
ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா இந்த விழாவில் பங்கேற்று பாலச்சந்தருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications