முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு: கருணாநிதி உறுதி
சென்னை:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று திமுக தலைவர்கருணாநிதி உறுதியளித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பங்கேற்ற கருணாநிதிபேசியதாவது:இந்த அம்மையார், நான்கு ஆண்டு காலம் தராத போனஸ் தொகையையும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றுசொல்லி ஊழியர்களுக்கு தந்திருந்தால் யோக்கியமானவர் என்று கூறலாம்.
மேலும் தனது அறிக்கையில், மஞ்சள் வர்ணம் துரோகத்தின் அடையாளம் என்று கூறியுள்ளார். மஞ்சள் பூசிக்கொள்ளும் குடும்ப பெண்களிடம் இதைச் சொன்னால் சுமங்கலிகள் பொறுத்துக் கொள்வார்களா? அதைப்பற்றியெல்லாம் அம்மையாருக்கு கவலையில்லை.
மஞ்சள் மங்கலத்தின் அடையாளம், மஞ்சள் நல்ல ஆன்டிபயாடிக்" மருந்து, தமிழக மக்கள் மஞ்சளைபயன்படுத்தினால் தான் நம் சமுதாயத்தை, நாட்டை கெடுக்கிற விஷப் பூச்சிகளை அகற்றலாம்.
சிறுபான்மையனருக்கு நாங்கள் தருவது வெறும் தேர்தல் வாக்குறுதியல்ல, ஆட்சிக்கு வந்தால் இட நிச்சயம்ஒதுக்கீடு தருவோம். வர இயலாவிட்டால் அதற்காக போராடுவோம் என்றார் கருணாநிதி.
விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் நல்லகண்ணு உள்படபலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications