கட்டபொம்மன் நினைவிடத்தில் வைகோ அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடத்தில் அவரது 206வது நினைவுதினத்தையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடி வீர மரணம் அடைந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயர்களால் கயத்தாறுஎன்ற இடத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது சிலையும் அங்குஅமைக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த சிலை மற்றும் நினைவிடத்தை அமைத்துள்ளார்.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் 205 ஆண்டுகள் முடிந்து 206வது ஆண்டு பிறந்தது.
இதையடுத்து வைகோ தனது கட்சியினருடன் சென்று கட்டபொம்மன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications