டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட போலீஸ் குடும்பங்கள்!
சென்னை:
வேலூர் ஆயுதப்படை போலீசாரின் குடும்பங்கள் ஒன்றாக திரண்டு சென்று சென்னை காவல்துறை இயக்குனர்அலுவலகத்தை முற்றுகையிட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2000ம் ஆண்டில் சிறப்புக் காவல் படையில் சேர்க்கப்பட்ட போலீசாருக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில்பதவி உயர்வு அளிக்கப்பட்டது.அப்போது சென்னையில் பணிபுரிந்த 60 போலீசார் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
ஓராண்டுக்குள் மீண்டும் சென்னைக்கு பணி மாறுதல் தரப்படும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.ஆனால் இதுவரை சென்னைக்கு பணி மாறுதல் தரப்படவில்லை.
இந்த நிலையில், இந்தாண்டு சிறப்புக் காவல் படையிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 600 பேரில் 450 பேர்சென்னையிலும், மீதி காவலர்கள் அவர்கள் விரும்பும் மாவட்டங்களிலும் பணியமர்த்தப்பட்டனர்.
இதையறிந்த வேலூர் ஆயுதப்படையில் இருந்த 60 போலீசாரும் சென்னைக்கு மாறுதல் கேட்டு தங்களதுகுடும்பத்தினரை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் ஒட்டுமொத்தமாக டிஜிபி அலுவலகத்தில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இவர்கள்இடமாற்றல் கேட்டு மனு கொடுத்தனர்.
இவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று காவல் துறை இயக்குனர் அலுவலகம் உறுதியளித்ததைதொடர்ந்து கலைந்து சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications