ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: கொல்கத்தாவில் அவசரமாய் தரையிறங்கியது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
காக்பிட் அறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் ஏர்லைன்சுக்குச் சொந்தமான விமானம்இன்று மிக அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது.
389 பயணிகளுடன் லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த அந்த போயிங்-747 விமானத்தின் விமானிகள்அறையில் (காக்பிட்) திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை பரவியது. இந்தியாவின் வட-கிழக்குப் பகுதி வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.இதையடுத்து கொல்கத்தாவில் அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார் விமானி.
இதையடுத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் எமெர்ஜென்சில் லேண்டிங்குக்குத் தயார் செய்யப்பட்டது.அதில் இன்று பகல் 12.51 மணிக்கு அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
பயணிகளும் விமான சிப்பந்திகளும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications