ஸ்டண்ட் மாஸ்டரின் மனைவி மாயம்: கடத்தப்பட்டாரா?
சென்னை:
சினிமா ஸ்டண்ட் மாஸ்டரின் மனைவி திடீரென்று மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர். ஸ்டண்ட் நடிகரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், நான் திரைப்பட ஸ்டண்ட் நடிகராக இருந்து வந்தேன். 200 படங்களில் நடித்துள்ளேன். இப்போது ஸ்டண்ட்மாஸ்டராக உள்ளேன்.
எனக்கும் எனது மனைவி மல்லிகாவிற்கும் கடந்த 97ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு தனுஜா (வயது 5)என்ற பெண் குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்த எங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அப்போது எனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்கும்படி மல்லிகாவின் உறவினர்கள் உஷா மற்றும்ராமலிங்கம் ஆகியோர் என்னை வற்புறுத்தினர். இதற்கு மல்லிகா எதிர்ப்பு தெரிவித்தார்.
அதன்பின் மல்லிகாவின் உறவினர்கள் துபாயில் இருந்து கொண்டு வரப்படும் கடத்தல் பொருட்களையும்,போதைப் பொருட்களையும் விற்பனை செய்யும்படி என்னிடம் கேட்டனர். அதற்கு நான் மறுத்துவிட்டேன்.
ஆனால் எனது மனைவியை நயமாக அவர்கள் இந்த சட்டவிரோத செயலுக்கு அழைத்து சென்று விட்டனர். எனதுமனைவியை சந்திக்க சென்ற போது, அவர் தற்போது முக்தி முகமது, கவுரி மற்றும் ஜீயா ஆகியோரின் பிடியில்இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கள்ளக்கடத்தல் செய்யும் கும்பலின் பிடியிலுள்ள எனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தர வேண்டும் என்றுகூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications