ராகுல் இன்று திருச்சி, மதுரை வருகை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று திருச்சி, மதுரையில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இன்று காலை சென்னை வரும் ராகுல் அங்கிருந்து பிற்பகல் 11 மணிக்கு திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் தொண்டுநிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.பின்னர் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அந்தத் தொண்டு நிறுவனத்தின்கிளைகளுக்குச் சென்று பார்வையிடுகிறார்.
அதன் பின்னர் கார் மூலம் திண்டுக்கல் வழியாக மதுரை செல்கிறார் ராகுல்காந்தி. மதுரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.
நேற்று கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவுக்கு வந்த ராகுல் அங்கிருந்து கார் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு சென்றார்.அங்கிருந்து இன்று காலை சென்னை வந்து திருச்சி செல்கிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications