தேர்தல் அதிகாரிகளை மாற்ற தடை தமிழக அரசுக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக தேர்தல் பணி அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கூடாது என்று தலைமை தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதை முன்னிட்டு அதற்கான பூர்வாங்க பணிகள்துவக்கப்பட்டுள்ளன. வாக்ககாளர் பட்டியல் புதிதாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பணி அதிகாரிகளை நடுவில் மாற்றினால் வாக்காளர் பட்டியல்திருத்தப்படுவதில் குழப்பம் ஏற்படும் என்பதால் அவர்களை மாற்றக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து, எந்த தேதியில் இருந்து இந்த உத்தரவை செயல்படுத்துவது என்பது தொடர்பாகவிளக்கம் அளிக்குமாறு, தேர்தல் கமிஷனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கடிதம்அனுப்பியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications