திருப்பதி: அதிர்ஷ்டவசமாய் தப்பிய 70 விமான பயணிகள்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் வெடித்தது. விமானம் டேக் ஆப் ஆகஇருந்த நேரத்தில் இந்த டயர் வெடிப்பு ஏற்பட்டது.
ரேணிகுண்டு விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு அந்த விமானம் செல்ல இருந்தது. ரன் வேயில் அரை கி.மீ. தூரம்ஓடிய நிலையில் அதன் இடது பக்க டயர்களில் ஒன்று வெடித்தது. இதையடுத்து மிகத் துரிதமாக செயல்பட்ட விமானி டேக் ஆப்செய்வதைத் தவிர்த்துவிட்டார்.ஆனால், விமானம் படு வேகத்தில் ஓடிக் கொண்டிருந்ததால் ரன்வேயின் கடைசி நுனி வரை அந்த விமானம் ஓடிவிட்டு நின்றது.
வெடித்த டயருடன் விமானம் வானில் பறந்திருந்தால் தரையிறங்கும்போது மிகப் பெரிய அளவில் பிரச்சனைகள்உருவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு இரவு திருப்பதியிலேயே பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். இரவில் விமானங்களை இயக்க ரேணிகுண்டா விமான நிலையத்தில் வசதி இல்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications