விஜயகாந்த்- அஜீத் ரசிகர்கள் திடீர் மோதல்: 7 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், அஜீத் ரசிகர்களுக்கும் சென்னை அருகே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
அஜீத் ரசிகர்களைத் தாக்கியதாக விஜயகாந்த் ரசிகர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சென்னை சைதாப்பேட்டை செட்டித் தோட்டம் பகுதியில் விஜயகாந்த் கட்சியின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை யாரோ சிலர்கிழித்து விட்டனர். கிழிந்து கிடந்த பேனரைப் பார்த்து அஜீத் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த விஜயகாந்த் ரசிகர்கள் திரளாக கூடி, அஜீத் ரசிகர்கள் மீது தாக்குதலில் இறங்கினர்.
இதில் அஜீத் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஆறுமுகம், ஏழுமலை ஆகியோர் படுகாயமடைந்தனர். அஜீத் ரசிகர்கள் திருப்பித்தாக்கியதில் விஜயகாந்த் ரசிகர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீஸில் புகார் செய்தனர். இருவரது புகாரையும் பதிவு செய்த போலீஸார் இரு ரசிகர்மன்றத்தைச் சேர்ந்த 7 பேரைக் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications