பிகாரில் இன்று 2ம் கட்டத் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பிகார் சட்டப் பேரவைக்கு இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது.
மொத்தம் 62 தொகுதிகளுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க 1.3 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். 492 பேர் போட்டியில்உள்ள இத் தேர்தலின் வாக்குப் பதிவுக்காக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மிக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மத்தியப் படைகள் தவிர விமானப் படை
ஹெலிகாப்டர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
6 மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததாலும், ராம்விலாஸ் பாஸ்வானின்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க பாஜக கூட்டணி முயன்றதாலும் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
இதையடுத்து ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக இப்போது மீண்டும் தேர்தல் நடக்கிறது. கடந்த 18ம் தேதி நடந்த முதல்கட்டத் தேர்தலில் 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது.
பாதுகாப்பை மனதில் கொண்டு அங்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications