திமுக கூட்டணி விவசாயிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்செய்தனர்.
தமிழக அரசின் உழவர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந் நிலையில் அதிமுக அரசின் விவசாய விரோத போக்கைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று தமிழகம்முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தஞ்சை, திருச்சி உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களைத் தவிர்த்து மற்றபகுதிகளில் போராட்டம் நிடத்தப்பட்டது.
மதுரையில், திமுக மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமையிலும், விழுப்புரத்தில் மாவட்ட திமுக செயலாளர் பொன்முடிதலைமையிலும், சேலத்தில் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையிலும், தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர்பெரியசாமி தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுதவிர விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம்நடத்தப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications