டி.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பின்னணி பாடகர் டி.எம். செளந்திரராஜன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு பின்னணி பாடல் பாடி புகழ் பெற்ற டி.எம்.எஸ்க்கு 72வயதாகிறது.இவருக்கு சமீபத்தில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் சென்னை சாந்தோமிலுள்ள அவரதுவீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குமருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த மாதம் 1ம் தேதி நடந்த சந்திரமுகி பட வெற்றி விழாவில் ரஜினிகாந்த் கையால் பொன்னாடை போர்த்திடி.எம்.எஸ். கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications