மீண்டும் புயல் சின்னம்: சென்னையில் மழை
சென்னை:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் சென்னை நகரில் புதன்கிழமை காலைமுதல் மழை பெய்து வருகிறது.
கடந்த வாரம் சென்னையில் பேய் மழை மற்றும் சூறைக் காற்றினால் நகரமே வெள்ளக் காடாக மாறியது.அதிர்ஷ்டவசமாக சென்னையத் தாக்கவிருந்த புயல், ஆந்திர கடற்கரையில் கரை கடந்தது.இதனால் சென்னை நகரம் தப்பியது. மழை ஓய்ந்து கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடித்துவந்தது. இந்தச் சூழ்நலையில், இன்று காலை முதல் சென்னை நகரில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கையில், வங்கக் கடலில் சென்னைக்கும்,ஆந்திராவுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இது பலவீனமாகவே இருக்கிறது. என்றாலும் கூட சென்னை நகரிலும், வடக்கு கடலோர மாவட்டங்களிலும்லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உட்புற தமிழகத்திலும் லேசான மழை இருக்கும்.
இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும். கன மழைக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழையாகஇல்லாவிட்டாலும் கூட காலை முதல் மழை பெய்து வருவதால், மீண்டும் பேய் மழை பெய்யுமோ என்ற பயத்தில்சென்னை மக்கள் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications