முதல்வர் ஆனார் குலாம் நபி ஆசாத்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக குலாம் நபி ஆசாத் பதவியேற்றார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுபதவியில் இருந்தது. முப்தி முகம்மது சயீத் முதல்வராக இருந்து வந்தார்.காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சிகளிடையிலான ஒப்பந்தப்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிமுதல்வர் பதவியை வகிக்க வேண்டும். அதற்கு வசதியாக சில நாட்களுக்கு முன்பு சயீத் பதவி விலகினார்.
இதையடுத்து சட்டசபை காங்கிரஸ் தலைவராக குலாம் நபி ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குலாம் நபி ஆசாத்தைஅரசமைக்க வருமாறு ஆளுநர் எஸ்.கே. சின்ஹா அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர், சர்வதேச மாநாட்டு மைய மண்டபத்தில் நடந்த எளிய விழாவில்குலாம் நபி ஆசாத் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அம்மாநிலத்தின் 10வது முதல்வராக குலாம் நிபி ஆசாத் பொறுப்பேற்றுள்ளார். ஆசாத்துடன் 5அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications