9 வட மாநில ரயில்கள் இன்று ஓடுகின்றன
சென்னை:
கன மழை காரணமாக கடந்த சில நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த 9 வட மாநில ரயில்கள் இன்று முதல் ஓடத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் கன மழை தொடர்பாக விஜயவாடா மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துமுற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.இதனால் சென்னையிலிருந்து செல்ல வேண்டிய பல வட மாநில ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னைசென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் ஜி.டி எக்ஸ்பிரஸ், விஜயவாடா செல்லும் ஜன சதாப்திஎக்ஸ்பிரஸ், ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், காக்கிநாடா சர்கார் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டனம் எக்ஸ்பிரஸ்,
தான்பாத்-டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம்-ஹெளரா எக்ஸ்பிரஸ், சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள்ரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், விஜயவாடா மார்க்கத்தில் இரு ரயில் பாதைகள் சீர் செய்யப்பட்டு விட்டதால், சில ரயில்களைமட்டும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பினாகினி எக்ஸ்பிரஸ்-, சார்மினார் எக்ஸ்பிரஸ், அந்தமான் எக்ஸ்பிரஸ்,தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சென்னை-ஹெளரா மெயில், எழும்பூர்-திப்ரூகர் டவுன் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹெளராஎக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஸாபர்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கூடூர் வழியாக இயக்கப்படவுள்ளதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications