குஷ்புவுக்கு தர்மபுரி கோர்ட் சம்மன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
![]() |
பாமக தொடர்ந்த வழக்கில் நடிகை குஷ்பு வருகிற 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தர்மபுரிகுற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெண்களின் கற்பு நிலை குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று கூறி தமிழகத்தில்பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவற்றில் பல நீதிமன்றங்களில் குஷ்புவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்று ஒரு வழக்கு தர்மபுரிகுற்றவியல் நீதிமன்றத்தில் தெற்கு மாவட்ட பாமக பொருளாளர் ஜெயலட்சுமி தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை விசாரணைக்கு ஏற்று, வருகிற 18ம் தேதி குஷ்பு நேரில் ஆஜராகவேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications