மதுரையில் விஜயகாந்த் 3 நாள் காம்ப்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரான பிறகு நடிகர் விஜயகாந்த் முதல் முறையாக இன்று மதுரைவருகிறார்.
கடந்த செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடந்த ரசிகர் மன்ற மாநாட்டின் போது தேசிய முற்போக்கு திராவிடகழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.இந்த மாத கடைசியில் அவர் 3 மாத தமிழக கிராம சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதில் படு வேகமாக உள்ள விஜயகாந்த், இன்று மதுரை வருகிறார்.
கட்சித் தலைவரான பிறகு முதல் முறையாக அவர் மதுரை வருகிறார் என்பதால் பிரமாண்ட வரவேற்புக்கு கட்சித்தொண்டர்களும், ரசிகர்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.
3 நாள் மதுரையில் தங்கியிருக்கும் விஜயகாந்த் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் கட்சிப் பணிகள் தொடர்பாக கலந்தாலோசனை நடத்துகிறார்.
மதுரையில் தங்கியிருக்கும் நாட்களில் மதுரை, கோவை, நீலகிரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை அவர்சந்தித்துப் பேசுகிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications