புலிகளுடன் சண்டை போட மாட்டேன்: ராஜபக்ஷே
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இனி மேல் சண்டை போடும் எண்ணம் இலங்கை அரசிடம் இல்லை என்று அந்நாட்டுபிரதமரும், அதிபர் தேர்தல் வேட்பாளருமான மகிந்திரா ராஜபக்ஷே கூறியுள்ளார்.
கொழும்பு அருகே உள்ள பலாலி ராணுவ விமான தளத்துக்குச் சென்ற ராஜபக்ஷே அங்கு பேசுகையில், நான்அதிபரானால் முதல் வேலையாக விடுதலைப் புலிகளுடன் சண்டை போடுவதை நிறுத்துவேன்.சண்டையுடன், அதிபராக நான் விரும்பவில்லை.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமூகமான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறேன். சண்டைபோடுவதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் எண்ணம் எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இல்லை.
போரினால் அமைதி ஏற்படாது, மாறாக அழிவு தான் ஏற்படும். என்னால் முடிந்தை வரை அமைதி வழியில்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிப்பேன் என்றார் ராஜபக்ஷே.
இலங்கையில், வருகிற 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சிசார்பில் ராஜ பக்ஷேவும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவும்போட்டியிடுகிறார்கள்.
சமீபத்திய கருத்துக் கணிப்பில் விக்கிரமசிங் கேதான் அதிபர் தேர்தலில் வெல்வார் என தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக இதுவரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்து கொண்டிருந்த ராஜபக்ஷே பல்டிஅடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications