அன்னதானத் திட்டம் மேலும் 9 கோவில்களுக்கு நீட்டிப்பு
சென்னை:
தமிழக அரசின் திருக்கோவில் அன்னதானத் திட்டம் மேலும் 9 கோவில்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.தமிழக அரசின் சார்பில் கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா சென்னையில் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 63 கோவில்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் மேலும் 108 கோவில்கள்இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு, அன்னதானத் திட்டத்தில் இடம் பெற்ற கோவில்களின் எண்ணிக்கை 171 ஆகஅதிகரித்தது.
இந்த நிலையில் தற்போது மேலும் 9 கோவில்களுக்கு இத்திட்டத்தை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
அதன்படி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில், திருவிடந்தை நித்ய கல்யாணசுவாமி கோவில், பூவரசம்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில், உடுமலைப்பேட்டை மாரியம்மன்திருக்கோவில்,
ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில், ஐய்யர் மலைரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில், ஆழ்வார்திருநகரி ஆதி நாத ஆழ்வார் திருக்கோவில் ஆகிய கோவில்களிலும்அன்னதானத் திட்டத்தை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் இந்தத் திருக்கோவில்களிலும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம்அன்னதானத் திட்டம் அமல்படுத்தப்படும் கோவில்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications