மதுரை மேயரின் ஜாமீனை ரத்து செய்ய மனு
மதுரை:
பெண் கவுன்சிலரை காரில் ஏற்றிக் கொண்டு ஊர் சுற்றியபோது ஏற்பட்ட விபத்தில் அந்தப் பெண் பலியான வழக்கில் மதுரை திமுக மேயர் செ.ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த திருமணமான பெண் கவுன்சிலரான பாண்டீஸ்வரியுடன் நெருக்கமாக இருந்து வந்த மதுரை மேயர் ராமச்சந்திரன், அவரை தனது லான்சர் காரில் ஏற்றிக் கொண்டு கைலியுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.அப்போது ஏற்பட்ட விபத்தில் பாண்டீஸ்வரி பலியாகிவிட எஸ்கேப் ஆனார் மேயர். காரை ஓட்டியதாக கண்ணன் என்பவரை போலியாக சரணடைய வைத்தார்.
ஆனால் கண்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேயர் ராமுவின் திருட்டுத்தனங்கள் வெளியில் வந்துவிட, இந்த வழக்கில் மேயரை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவருக்கு மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கினார்.
இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
மேயர் ராமச்சந்திரன் செல்வாக்கு மிக்க நபர். சாட்சிகளைக் கலைக்க அவர் முயற்சி செய்யக் கூடும். பொய் குற்றவாளியை சரணடைய வைத்ததன் மூலம் விசாரணையை திசை திருப்ப அவர் முயற்சி செய்துள்ளார். எனவே அவருக்குத் தரப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications