ஆஸ்திரேலிய அணு உலையை தாக்க சதி
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் அணு மின் நிலையத்தைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சிட்னிக்கு அருகே லூகாஸ் ஹைட்ஸ் என்ற இடத்தில் உள்ள இந்த அணு மின் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில்காரில் வந்த முகம்மத் எலோமோர், அப்துல் ரகீப் ஹசன், மாசென் டெளமா ஆகிய 3 தீவிரவாதிகளை ஆஸ்திரேலிய போலீசார்கைது செய்தனர்.இவர்கள் தந்த விவரத்தின் அடிப்படையில் மேலும் 5 பேர் கைது கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அணு உலையைத் தாக்கி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் சேதம் விளைவிக்க இவர்கள்திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இவர்களுக்கு கிழக்கு ஆஸ்திரேலியப் பகுதியில் உள்ள கிராமப் பகுதியில் ஜிகாத் பயிற்சி அளிக்கப்பட்டதாக போலீசார்கூறியுள்ளனர்.
அணு உலைக்குச் செல்லும் பாதைகளில் ஒரு பாதையின் கதவின் பூட்டையும் இவர்கள் உடைத்துள்ளனர்.
இந்தத் தகவல்களை நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 160டெட்டோனேட்டர்கள், வேதிப் பொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications