தலையில்லாமல் கூடும் சென்னை மாநகராட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேயரே இல்லாத நிலையில் துணை மேயர் கராத்தே தியாகராஜனும் தலைமறைவாக உள்ள நிலையில் வரும் 21ம் தேதி சென்னைமாநகராட்சி மன்றக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்தக் கூட்டம் நடக்கும் தகவலை மாநகராட்சி ஆணையர் விஜய்குமார் அறிவித்துள்ளார். இவர் போட்டுக் கொடுத்துத் தான் தன்னைமேலிடம் போலீஸை விட்டு விரட்டி வருவதாக கராத்தே புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் மாநகராட்சி மன்றக் கூட்டம்நடப்பதை விஜய்குமாரே அறிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி தான் மாநகராட்சி கூடியது. அதுவரை போயஸ் கார்டனுக்கு வேண்டியவராக இருந்த கராத்தே தான்தலைமை தாங்கினார்.
இப்போது கூட்டம் நடக்கும் என ஆணையர் அறிவித்திருந்தாலும் யார் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கவில்லை. இதனால் கூடுதல்பரபரப்பு நிலவுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications