குணசீலம் கோவிலில் ஜெயேந்திரர் பூஜை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் திருச்சி அருகே உள்ள குணசீலம் வெங்கடாஜலபதி ஆலயத்தில் வழிபாடு செய்தார்.
முன்னதாக நிரம்பி வழியில் காவிரிக்குச் சென்ற ஜெயேந்திரர் முககொம்பில் புனித நீராடினார். பின்னர் அங்கிருந்து குணசீலம் கோவிலுக்குச்சென்றார்.அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கோவிலில் சாமி கும்பிட்ட ஜெயேந்திரரைக் காண ஏராளமானபொது மக்கள் கூடியிருந்தனர்.
பின்னர் அவர்களுக்கு ஆசி வழங்கிய ஜெயேந்திரர், இலவச வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.
சங்கரராமன் கொலை வழக்குக்குப் பின் அவர் கோவில்களுக்குச் சென்றால், கோவில் நிர்வாகிகள் அவரை வரவேற்பதைத் தவிர்த்துவந்தனர். ஆனால், குணசீலத்தில் அவருக்கு கோவிலின் சார்பில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications