57 வயதில் பணி நிரந்தம்: தமிழக மின் வாரியம் சாதனை
திருச்சி:
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த ஒருவருக்கு அவரது 57வது வயதில் இப்போது தான்பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மின் வாரியத்தில் சுமார் 22,000 பேர் கடந்த 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குகாண்ட்ராக்ட் ஊதியம் வழங்கப்படுகிறது, அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் வேறு சலுகைகளும் இவர்களுக்குக் கிடையாது.தங்களது பணியை நிரந்தரமாக்கக் கோரி இவர்கள் ஆண்டாண்டு காலமாக போராடி வருகின்றனர். இந் நிலையில் பணி மூப்புஅடிப்படையில் 2,500 பேரை மட்டும் பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதில் திருச்சி மாவட்டத்தில் 150 ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் ரத்தினம். இவர்தோகமலையைச் சேர்ந்த இவருக்கு வயது 57. பணிக் காலம் முடிய 1 வருடமே இருக்கும் நிலையில் இவரது பணிநிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
அதே போல மணப்பாறையைச் சேர்ந்த 50 வயதான வள்ளிமுத்து என்பவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.
இதில் ரத்தினத்துக்கு பணி நிரந்தம் கிடைத்தாலும் ஓய்வூதியம் கிடைக்காது என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications