நாகப்பட்டிணம், தஞ்சையில் மழை தொடரும்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலு குறைந்து வருகிறது. ஆனாலும் அடுத்த 2 நாட்களுக்குதஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.இதுவரை வட மாவட்டங்களைத் தாக்கி வந்த மழை இரு நாட்களுக்கு மதுரையை வெள்ளக்காடாக்கியது. இந் நிலையில் நேற்றுகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்தது. தில் 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. தென்னந் தோப்புகள்நீரால் சூழப்பட்டன.
மேலும் செங்கோட்டை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.












Click it and Unblock the Notifications