மனைவிக்கு மூக்குப்பொடி பழக்கம்: விவாகரத்து கோரும் கணவர்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
தனது மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருப்பதால் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்என்று கோரி அவரது கணவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளி ஒருவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.இவர்களுக்குத் திருமணமாகி 4 வயது மகன் உள்ளான். இவரது மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உண்டு. இதைநிறுத்தச் சொல்லி திருமணமான நாளில் இருந்தே அவரது கணவர் வலியுறுத்தி வந்தாராம்.
இதை அவரது மனைவி கேட்கவில்லை. இதையடுத்து சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வழங்கக் கோரிகணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தை பேசி சுமூகமாகத் தீர்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதால், அவர்களது நலனைக் கருத்தில் கொண்டுஇருவரது பெயர்களையும் நாம் மறைத்துள்ளோம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications